ஹைக்கூ
அடித்தது புயல்
வேரோடு வீழ்ந்தது மரம்
வலித்தது மனம்!
நடுக்கும் குளிர்
பனிப் போர்வைக்குள் முடங்கியது
இமயம்!
ஓய்வின்றி
ஆட்டம் பாட்டம்
கடலலைகள்!
சுட்டது நெருப்பு
கொதித்தது உலை
குளிர்ந்தது வயிறு!
அடித்தது புயல்
வேரோடு வீழ்ந்தது மரம்
வலித்தது மனம்!
நடுக்கும் குளிர்
பனிப் போர்வைக்குள் முடங்கியது
இமயம்!
ஓய்வின்றி
ஆட்டம் பாட்டம்
கடலலைகள்!
சுட்டது நெருப்பு
கொதித்தது உலை
குளிர்ந்தது வயிறு!