திமிர்

சொக்க வைக்கும் அழகுண்டு
திக்க வைக்கும் விழியுண்டு
நிற்க வைக்கும் பேச்சுண்டு
கொஞ்சம் எட்டியிருக்க வைக்கும் திமிருமுண்டு அவளுக்கு..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Dec-16, 11:46 am)
Tanglish : thimir
பார்வை : 301

மேலே