இப்படிக்கு - அன்பு

சத்தமிட்டு சிலர் சொன்னாலும்
காரணம் காட்டி காயப்படுத்தினாலும்
அக்கறை காட்டி அனுதாபப்பட்டாலும்
புரிந்தும் புரியாமல் போய்விடுகிறது !
போலிக்கு முன்னாள் உண்மை ...

இப்படிக்கு,
அன்பு

எழுதியவர் : குட்டி புவன் (26-Dec-16, 1:03 pm)
சேர்த்தது : குட்டி புவன்
பார்வை : 88

மேலே