குட்டி புவன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  குட்டி புவன்
இடம்:  பெரியகுளம்
பிறந்த தேதி :  01-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Oct-2013
பார்த்தவர்கள்:  324
புள்ளி:  37

என்னைப் பற்றி...

காகிதங்களை காயப்படுத்தினேன்.
என்
காதலுக்காக
கவிதை எனும் பெயரில் - இதுநாள் வரை

என் படைப்புகள்
குட்டி புவன் செய்திகள்
குட்டி புவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2021 7:43 am

தரம் பிரித்தேன் என் தனிமையை.
அதில், நீ இல்லா நேரம் மட்டும் முன்னிலை வகித்தது.
முயற்சி செய்த பின்பு தான் கண்டு கொண்டேன்.
நீ, இல்லாத நேரத்தில் நான் உன்னை தேடவில்லை என்னை நானே தேடிக்கொண்டிருந்தேன் என்று...

மேலும்

குட்டி புவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2021 7:41 am

என் கற்பனைகளுக்கு கைவிளங்கிட வேண்டும்.
ஏனெனில், கணநேரம் நான் மறந்தாலும்
கையூட்டு பெற்று வெளியே செல்ல அனுமதி அளித்து விடுகிறது - என் மனது,
இதன் இறுதியில் சிறைக் கைதியாக நான்...

மேலும்

குட்டி புவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2021 7:40 am

அறிவிப்புகள் இல்லாமல் அறிமுகம் செய்து கொள்வோம்..
காரணங்கள் ஏதுமின்றி நம் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்வோம்..
விளக்கங்கள் ஏதுமின்றி விடியும் வரை காத்திருப்போம்..
நம்முடைய ஒவ்வொரு நொடி சந்திப்பிலும் சந்தோசம் கொண்டிருப்போம்..
இருவரும் கைவிரல்கள் கோர்த்து பல மைல் தூரம் பயணப்படுவோம்..
உனக்காக நானும் எனக்காக நீயும் மீண்டும் ஒரு முறை உயிர்பிப்போம்..
உண்மையே நம்மிடம் தோற்றுப் போகும் அளவுக்கு தகவல்களை பரிமாறிக் கொள்வோம்..
நாம் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத வித்தகர்கள் என்று விமர்சனம் பெறுவோம்..
பார்ப்பவர்கள் பொறாமையில் பொசுங்கும் அளவிற்கு அன்பில் அளப்ப

மேலும்

குட்டி புவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2021 9:03 pm

அடி பதுமையே உன்னை நீயே (மெழுகுவர்த்தி) ஏற்றிக் கொள்.
இந்த மூன்று நாள் என்பது கடவுளும் தன்னை மறந்து உனக்கு வழங்கிய அநீதி.
இந்த நாளில் நீ யாரிடமும் நீதி கேட்டுச் செல்லாதே.
ஏனெனில்,இந்த மூன்று நாட்களில் உன்னை யாரும் தீண்ட மாட்டார்கள்.
நீ, ஒரு தீட்டு என்று.
ஆதலால், பதுமையே உன்னை நீயே(மெழுகுவர்த்தி) ஏற்றிக் கொள்.

மேலும்

குட்டி புவன் - குட்டி புவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2014 7:29 pm

தந்தையின் அட்டவனையில் என்
பெயர் இடம்பெராமல்
இருந்திருந்தால் ?

தாயின் அரவனைப்பில் ஆதரவு
கிடைக்காமல்
இருந்திருந்தால் ?

தங்கையின் தார்மீக கடமையில்
என்னுடைய பங்கு
இல்லாமல் இருந்திருந்தால் ?

நண்பனின் நாடகத்திற்கு என்னை
பயன்படுத்தாமல்
இருந்திருந்தால் ?

காதலியின் கார்கூந்தலால் நான்
கவரப்படாமல்
இருந்திருந்தால் ?

நான் பெற்ற பட்டத்தில் என்னுடைய
பெயர் இல்லாமல்
இருந்திருந்தால் ?

வாய்ப்பு தேடி செல்லும் இடமெல்லாம்
என்னை வாசலில் காக்க
வைக்காமல்
இருந்திருந்தால் ?

வாக்குறுதி கொடுத்தவர்களின்
நாக்கு நடனமா-டாமல்
இருந்திருந்தால் ?

காயத்திற்க்கு என் கவிதைகள்
மருந்தாக-மல்

மேலும்

குட்டி புவன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

அற்புதம் அன்னை என்ற தெய்வத்தை நல்ல படியா வாழ வைக்க வேண்டும் ... என்ன பண்ணினா தாயார் நல்ல இருப்பங்களோ . அதுவாக ஆகிறாய்.. என்ன என்னவோ விருதுகள் உள்ளது உலகில் உன்னை விட சிறந்தது எதுவும் இல்லை தாயே 01-Oct-2021 12:18 am
நன்று 30-Jun-2021 8:42 pm
வாழ்த்துக்கள்! 09-Mar-2021 4:08 pm
வாழ்த்துக்கள் ..மிக அழகான படைப்பு 05-Feb-2021 8:29 am
குட்டி புவன் - குட்டி புவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2016 12:21 pm

ஒவ்வொரு முறையும் அறிமுகம் தான்
எனக்கும், என் சட்டைக்கும்
காலரில் கரைபடிய ஆரம்பிக்கும் போதெல்லாம்
மனம் படபடக்கத்தான் செய்கிறது.
கரைபடிந்த கைகளில் கரன்சியை தொடுவோமா? என்று,
காத்திருந்து கால்பிடித்து வாரிட நினைக்கும்
சமூகத்தில், சத்தமின்றி என்னை நிலை நிறுத்த, உதவும்
நோக்கத்தில் - ஊர் கூடி பொதுமக்கள்
ஊக்கப்படுத்த, காதோரம் கன்னியவான்கள்
கரிசனம் காட்ட, தோல்தட்டி தோழர்கள்
தூக்கி நிறுத்த சற்று தெனாவெட்டாக தூக்கி
நிற்கிறது - என் சட்டை காலர்...

மேலும்

நன்றி நண்பா 04-May-2016 11:06 am
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் 30-Apr-2016 2:10 pm
குட்டி புவன் - madasamy11 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2016 12:46 pm

ராகங்கள் பதினாறு
அவர் இசையில் அது நூறு..
ஏழு ஸ்வரங்கள் இசையில்
மூன்று போதும் அவருக்கு..

இசையால்
மழை பெய்யுமோ?
இவர் நினைத்தால்
கண்ணீர் பெய்யும்..

தூக்கம் இல்லாத இரவில்
தாலாட்டும் அன்னை
இவர் இசை..

மண்டை வெடித்த
மன அழுத்தத்தில்
மருந்தாய் வரும்
இவர் இசை..

காதலியின் பிரிவில்
கலங்கி நிற்கையிலே
கண் முன் நிற்பாள்
இவர் இசையால்..

அவர் விரல்பட்ட ஸ்வரங்களில்
எத்தனை இனிமை !
தேன் கொண்டு எழுதினாரோ
ஸ்வரங்களை?
எவரிடம் பெற்றாரோ
இசை வரங்களை ?

தோல்வியில் ஆறுதலாய்
வெற்றியில் ஆனந்தமாய்
சோகத்தில் சுகமாய்
ஏக்கத்தில் துணையாய்
அவர் இசை போதும்
எனக்கு..
வேறென்ன

மேலும்

அவரது இசை என்றும் மனதை உருக்கும் துள்ளலிசை. அருமை நண்பரே. 03-May-2016 9:20 pm
உண்மைதான்...அவரின் இசையில் அத்தனை இனிமையும் மன நிறையும் இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Apr-2016 6:51 pm
அருமை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை ... இசைஞானியின் பெருமை .... 30-Apr-2016 1:14 pm
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தோழா. அருமை அருமை.. 30-Apr-2016 12:58 pm
குட்டி புவன் - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2016 12:03 pm

அரை நொடியும் அமர்ந்திடா என் கால்களும்,
அனுதினமும் அசைந்தாடும் என் கைகளும்,
அழுபவரும் கேட்டு சிரிக்கும் என் குறும்பு ஓசைகளும்,
முற்றிலுமாய் மாறியவண்ணம்,
மௌனத்தின் அமைதியில் நான்,

மடியில் தவழும் குழந்தையாய்,
மங்கை இன்னும் ஆடி திருகிறாலே என்னும் என் அன்னை ,

அமைதி நிலையில் எனை காண விரும்பாது,
ஆடித்திரியும் என் பிள்ளையின் கால்கள் எங்கே ?
அட குறும்பின் செல்வம் எங்கே ?
அழகின் அழகே என்ன ஆயிற்று என்று கேட்கிறார்.

நான் எப்படி சொல்வேன் ?
நகரும் காலம் என் விளையாட்டை அழித்து,
நாள்தோறும் வேலையை தருகிறது,
நகராது அமர்ந்தபடி கடமையாய் பாடம்படி,
நானே தருவேன் பட்டம்மடி என்கிறது என்று !

உள்

மேலும்

கருத்தும் கவியிலா அண்ணா அருமை !!! 25-Feb-2016 6:39 am
குறும்பு பெண்ணே கவிதையில் நீ உணர்வுகளின் கண்ணே ... கவி அருமை ... 24-Feb-2016 4:31 pm
நன்றி நண்பரே ! 22-Feb-2016 7:06 pm
அழகான நடையில், அற்புதமான வரிகள் 22-Feb-2016 5:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சிவா

சிவா

Malaysia
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (12)

user photo

Prabhu Balasubramani

Madurai <->Chennai
சிவா

சிவா

Malaysia
user photo

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே