சிறை கைதி

என் கற்பனைகளுக்கு கைவிளங்கிட வேண்டும்.
ஏனெனில், கணநேரம் நான் மறந்தாலும்
கையூட்டு பெற்று வெளியே செல்ல அனுமதி அளித்து விடுகிறது - என் மனது,
இதன் இறுதியில் சிறைக் கைதியாக நான்...

எழுதியவர் : குட்டி புவன் (14-Sep-21, 7:41 am)
சேர்த்தது : குட்டி புவன்
Tanglish : sirai kaithi
பார்வை : 79

மேலே