அன்பு தீராத தாகம்

எவ்வித மகிழ்ச்சியாயினும்
தாய் தந்தை ஊட்டும்
அன்பை காட்டிலும் சிறந்ததோர் இவ்வுலகில் கண்டோரிலர்
முடிவில்லா ஏக்கங்கள்
தீராத தாகங்கள்....

எழுதியவர் : ரா. சுரேஷ் (26-Dec-16, 10:24 am)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 76

மேலே