அஷ்வினி

எனக்கு எதுக்குப்பா அஷ்வி- னின்னு பேரு வச்சீங்க?
@@@@@
என்னடாச் செல்லம், என்ன ஆச்சு? மொகம் வாடி இருக்குது?
@@@@@
இல்லபப்பா அவரைச் செடில ஒரு பூச்சி இருக்குமாம். அந்த பூச்சி பேரு அசுவினியாம். அதனால என்னப் பாக்கறதெல்லாம் எனோட வகுப்பிபில படிக்கறவங்க எல்லாம் "இதோடா, அசுவினி பூச்சி போகுது. எந்தச் செடியை அரிச்சு நாசமாக்கப் போகுதோ" -ன்னு கிண்டல் பண்ணற றாங்கப்பா".
@@@@@
இந்திப் பேரு அஷ்வினி' -க்கு 'பெருஞ்செசெல்வம' - ன்னு அர்த்தம்மா. அந்தப் பேரு நல்ல பேரு தாம்மா.
@@@@##@
நல்ல பேரா இருந்தா என்னப்பா. நல்ல தமிழ்ப்ப் பேரா வச்சு எனக்கு ஏற்படற அவமானத்தைதை தொடைக்குணும்பா.
@@@@@@
நா உடனே உம் பேர மாத்த ஏற்பாடு செய்யறேன். நம்ம தமிழ் புத்ததாண்டில இருந்து உம் பேரு 'கண்மணி'. இப்ப சந்தோசமா உனக்கு?
@@@
ரொம்ப மகிழ்ச்சிப்பா
@####$$$$###$$$$$$######$$$$
சிரிக்க அல்ல. சிந்ததிக்க.

எழுதியவர் : மலர் (30-Dec-16, 2:04 am)
பார்வை : 298

சிறந்த நகைச்சுவைகள்

மேலே