பல விகற்ப பஃறொடை வெண்பா திரைகடல் மீதில் எழும்பே ரலையில்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
திரைகடல் மீதில் எழும்பே ரலையில்
கரைகாணும் முன்னேயே கப்பலொன்று மூழ்கித்
தரைதட்ட சிக்கியதில் உள்ளமக்கள் கண்டாங்கோர்
கட்டுமரம் தொற்றிடவே காற்றடிக்கும் திக்குகளில்
கட்டுமரம் சேரும் கரை
30-12-2016