பல விகற்ப இன்னிசை வெண்பா எப்படியும் வாழலாம் என்ற நிலைமாறி

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
எப்படியும் வாழலாம் என்ற நிலைமாறி
இப்படித்தான் வாழவேண்டு மென்ற நிலையாக
சொப்பனத்தில் மக்களினி வாழ்வதற்கு செப்படி
வித்தையொன்று செய்தாரே இன்று
30-12-2016