எவனடா தடையிட

ஏறு தழுவிட எனக்கெவன் தடையிட..?
மீறும் சினமது மதில்தனை உடைத்திட...
பேரினம் திரண்டிடும் பேதைமை நசுக்கிட...
சூரிய விழிபெறும் சூதினை பொசுக்கிட...
ஏறு தழுவிட எனக்கெவன் தடையிட..?
மீறும் சினமது மதில்தனை உடைத்திட...
பேரினம் திரண்டிடும் பேதைமை நசுக்கிட...
சூரிய விழிபெறும் சூதினை பொசுக்கிட...