புன்னகை

செடியில் பூக்கும் மலரை விட,
ஒரு நொடியில் பூக்கும் உன்
"புன்னகை" தான் அழகு.

எழுதியவர் : யாசர் அரபாத் (7-Jul-11, 6:46 pm)
சேர்த்தது : யாசர் அரபாத்
Tanglish : punnakai
பார்வை : 493

மேலே