பூஜைக்கு வந்த மலர்

பெண் என்று பாராமல் பூ என்று நினைத்தாயோ
பூஜைக்கு வந்த மலரென்று உன் நெஞ்சினில் கொண்டாயோ
பொன் வண்ண சிலைஎன்று உன் விழியினில் கண்டாயோ
நீ கையோடு மலர் கொய்ய
என் மேனியை கண்டாயோ

என் விழி வாசல் திறக்கையிலே
கோடையிலே நீ வந்தாய்
கோட்டையிலே நானிருக்க
நெஞ்சோடு காதல் கொண்டாய்
வேட்டையிலே நானிருக்க
விழியோடு மோதல் கொண்டாய்
பேட்டையிலே நானிருக்க
என் மேனியிலே துள்ளிவந்தாய்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Jan-17, 10:11 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 175

மேலே