லைக்
மந்திரியாரே! சபைக்கு புலவர்களே வருவது இல்லையே என்ன விஷயம்!
சபையில் விழாத லைக்குகள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் விழவும் அதிலேயே மூழ்கிவிட்டார்கள் மன்னா!