நகை

நகை போடாவிட்டாலும் பரவாயில்லை! கொஞ்சம் நட்டு போட்டு அனுப்புங்க மாமான்னு சொல்றீங்களே மாப்பிள்ளே புரியலையே!

உங்க பொண்ணு “லூசா” இருக்காளே!

எழுதியவர் : செல்வமணி (2-Jan-17, 9:19 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 163

சிறந்த நகைச்சுவைகள்

மேலே