பான் கார்டு

பேங்க்ல வேலை செய்யறவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க போனது தப்பாயிருச்சு!

மாப்பிள்ளை ஐம்பதாயிரத்துக்கு மேல சம்பாதிக்கிறார்னு சொன்னதுக்கு அப்ப பான் கார்டை காட்டுங்கன்னு சொல்லிட்டாங்க!

எழுதியவர் : செல்வமணி (1-Jan-17, 11:15 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pan card
பார்வை : 118

சிறந்த நகைச்சுவைகள்

மேலே