மதுவும் , மனிதனும்

குடும்பத்தலைவனால்
ஏற்றப்பட்டது
அளவுக்கு அதிகமாய்
சரக்கு!
குப்புறக் கவிழ்ந்தது
குடும்பக் கப்பல்!

எழுதியவர் : (2-Jan-17, 9:21 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 66

மேலே