காகிதபூ

பணம் பத்தும் செய்திடும் தான்
ஏழையோ பணமின்றி
பட்டினியில் வாடுகிறது
பணக்காரனோ பணமிருந்தும்
பட்டினியில் வாடுகிறது
பணம் பத்தும் செய்திடினும்
பணமோ ஏழை பாழை பேதம்
பார்க்கவில்லையோ

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 8:44 pm)
பார்வை : 67

மேலே