ஆட்டிப் படைக்கிற தெய்வம்

உன் புருஷனை ”ஆட்டிப் படைக்கிற தெய்வம்”னு சொல்றியே ரொம்ப டார்ச்சர் பண்ணுவாரா?

ஊகும்! நான் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டு கேக்கறதெல்லாம் வாங்கி கொடுக்கிறதாலே அப்படி சொல்றேன்!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Jan-17, 9:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 175

சிறந்த நகைச்சுவைகள்

மேலே