கைரேகை

எதிரிக்கு கைரேகை பார்ப்பதில் ஆர்வமா மந்திரியாரே?
ஏன் கேட்கிறீர்கள் மன்னா?
ஒரு “கை” பார்த்துவிடப்போவதாக சொல்லி இருக்கானாமே!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Jan-17, 9:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 161

மேலே