ஏக்கம்

ஏக்கத்தோடு மானிடா !
எட்டிப் பார்க்கின்றாய் !
ஏற்றம் வந்திடும் .
ஏணி மீது நீயுமே
ஏறி நின்று உலகினை
எண்டிசையும் பாரடா !
ஏக்கம் நீங்கி வாழ்விலே
ஏற்றம் வரும் நம்பிடுவாய் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Jan-17, 9:52 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : aekkam
பார்வை : 80

மேலே