நிலவு

வெண்மையான மலரே !
நீ
மலர்வதைக் கண்டு
நானும் மலர்கின்றேன்..

உன் பளிச்சிடும் வெண்மையினால்
நன் உருவமற்று
நிழலாக நிலத்தில் விழுகிறேன்..

இரவில் தோன்றி
பகலில் மறையும் மாய வடிவமே!
நீ தினந்தோறும் தேய்வதினால்
நானும் தேய்கின்றேன்...

எழுதியவர் : செ.ஞானப்பிரகாசம் (5-Jan-17, 11:45 pm)
Tanglish : nilavu
பார்வை : 193

மேலே