விரைவில் மறைந்து விடும்

விரைவில் மறைந்து விடும் .....!!!
---------------
மன முரணுடன் ....
வாழ்பவன் வெற்றி பெறுவது .....
போல் வாழ்வான் .....
அது நீர் குமிழிமேல் ....
இருக்கும் குமிழிபோல் ....!!!

குறுங்காலத்தில் .....
கிடைக்கும் இந்த பலன் ....
விரைவில் மறைந்து விடும் .....!!!
+
குறள் 856
+
இகல்
+
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 76

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Jan-17, 7:49 pm)
பார்வை : 647

மேலே