அழியாத பந்தம்

கல்லூரி சுவரில். ...
இருவதில் கிறுக்கிய எழுத்துகளில்..
அறுவதிலும் அவளோடு, தான். ...
வாழ்ந்து வருகின்றேன். ....

எழுதியவர் : (8-Jan-17, 10:46 am)
சேர்த்தது : குருமுருகன்
Tanglish : aliyatha pantham
பார்வை : 78

மேலே