அவள்தான்

பார்க்க வரவேண்டாம் மகனே,
பாதை மோசம்-
முதியோர் இல்லத்தில் தாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Jan-17, 6:57 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avalthan
பார்வை : 126

மேலே