மார்கழி வீதியில் மங்கைக்கு வரவேற்பு

பூத்த மலர்கள்
புதிய விடியலுக்கு வரவேற்பு !

புன்னகை மலர்களை
தொடுத்திட கரங்களுக்கு வரவேற்பு !

தொடுத்த மலர்களை
சூடிட கூந்தலின் வரவேற்பு !

கூந்தலில் சூடி அவள் நடக்க
மார்கழி வீதியில் மங்கைக்கு வரவேற்பு !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-17, 10:04 am)
பார்வை : 4187

மேலே