புதுமைப் பெண்கள்
புதுமைப் பெண்கள்
காலம் கெட்டுப் போச்சு
கன்னிமனம் தேடுது மதுக் கடைகளை
புதுமைப் பெண்களடா
கலியுகக் கண்களடா !
போதைத் தலைக்கேறி
போகுமிடம் அறியாது
பாதை மாறியதால்
பாரினில் பெண்களும்
'பார் ' னில் பெண்களாய்
இன்றைய புதுமைப் பெண்கள் !!!
கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்