கலிகாலம்

கலிகாலம் முற்றியதோ!
இயற்கைக்கும்
இரக்கம் தான் வற்றியதோ!

விண்ணிற்கும்
மண்ணிற்கும்
அநியாயப் பேராசை!

நீர் ஆவி ஏற்கும்
வானம்
உழவர் ஆவி கேட்கிறது!

உரம் போட்டு உழுதவரை
மண் உரமாகக் கேட்கிறது!

எழுதியவர் : (10-Jan-17, 11:02 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 105

மேலே