உன் எழுதுகோல் வேண்டுமெனக்கு

என் இதயத்தின் உறைவிடத்தை உரசிக்கொண்டிருக்கும்
உன் எழுதுகோல் இரவலாக வேண்டுமெனக்கு..
எண்ணத்தை எழுதும் எழுதுகோலிடம்
என் எண்ணத்தையும்
உன் உள்ளத்தில் எழுதச்சொல்ல..

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (10-Jan-17, 1:17 pm)
Tanglish : ezhuthukol vENtum
பார்வை : 103

மேலே