ஒரு விகற்ப நேரிசை வெண்பா வித்தைகற்ற எத்தனையோ வித்தகர்கள் மத்தியிலே
ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..
வித்தைகற்ற எத்தனையோ வித்தகர்கள் மத்தியிலே
முத்தமிழின் ஞானமின்றி சுத்துகிறேன் - பித்தனைப்போல்
நித்தமிங்கு சத்தமின்றி வந்தமர்ந்து நிச்சயமா
முத்தமிழும் கற்றிடுவே னே
10-01-2017