அன்னையைப் போற்று - கலிவிருத்தம்

அன்னையைப் போற்றி அன்பினால் வாழ்வும்
நன்மையும் தங்கும் நல்லறம் சேரும்
வன்முறை மாறும் வாசமும் வீசும் .
பன்முறை சொல்வேன் பண்புடன் நிற்பீர் !


வாய்பாடு :-

கூவிளம் தேமா கூவிளம் தேமா

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (13-Jan-17, 4:36 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 101

மேலே