அவை’நடுக்கம்”
என்னது?மன்னருக்கு அவை’நடுக்கம்” அதிகமா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?
நன்றாக கவனியும் ராணியார் அருகில் இருக்கையில் அவர் கால்கள் உதறிக்கொண்டிருப்பதை கவனியும் தளபதியாரே!