பள்ளித் தோழி - கற்குவேல் பா

காகிதக் கப்பலில்
காதல் பரிமாறிய கலைஞனை,
கணக்கு வாத்தியாரிடம்
கச்சிதமாக போட்டுக் கொடுத்த ஒருத்தியை
மறக்க முடியுமா ?

#பள்ளித்_தோழியே

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (16-Jan-17, 7:33 pm)
சேர்த்தது : பா கற்குவேல்
பார்வை : 372

மேலே