தாய்மை

கடவுள் வணங்கும் கடவுளடா
அவள் கடவுளின் மறு உருவமடா
கடவுள் நினைத்தால் பல கல்லறை உருவாகுமடா
கடவுள் உலகில் பிறக்க கூட ஒரு கருவறை வேண்டுமடா
அது தான் தாய்மையடா !!!

எழுதியவர் : Taara (19-Jan-17, 12:32 pm)
சேர்த்தது : தாரா சுரேஷ்
Tanglish : thaimai
பார்வை : 758

மேலே