குருதி

உடைந்து போனேன்......
பெண்ணாய் பிறந்ததனால் இன்றைய நாள்
நான் பூமிக்கு பாறமாய்
எண்ணுகிறேன் என்னை ......
என் நாட்டுக்காய்
என் பண்பாட்டுக்காய்
என் விளையாட்டுக்காய் விழுந்த
உடன்பிறவா சகோதரர்களின்
"உடற்-மனக்-குருதி"
கண்டு........


அவர்களுக்காய் பெருமை கொள்ளவா....
எனக்காய் சிறுமை கொள்ளவா.....
என்னை நானே சினந்து கொள்கிறேன்........😡

எழுதியவர் : மீனாட்சி (23-Jan-17, 3:54 pm)
Tanglish : kuruthi
பார்வை : 188

மேலே