பகலாய் போனது இரவு

சிறு அறை
ஜன்னல் வழி நிலா
இசை கொடுக்க ராஜா
தமிழ் தொடுக்க வைரமுத்து
நெஞ்சை முட்டும் நினைவுகள்
உண்மை நிலை அறிந்த 'மூளை '
தூங்கச் சொல்லி மனதோடு முரண்பட
முரண்பாட்டில் வென்றது 'மனம்'
பகலாய் போனது இரவு...

எழுதியவர் : Srudhi (24-Jan-17, 12:52 pm)
சேர்த்தது : Srudhi
பார்வை : 75

மேலே