நம்பிக்கை வை
உன் தோல்விகள்
நிலையல்ல என்று
நம்பிக்"கை" வை
உன் வெற்றி
தூரமல்ல என்று
நம்பிக்"கை" வை
உன் தடைகள்
முடிவல்ல என்று
நம்பிக்"கை" வை
நம்பிக்"கை" வேண்டி
**** நிஜாமுதீன் ******