அறிவா?அழகா?

அழகு ஒரு மயக்கம்
சிலர்க்கு அழகு இல்லை
என ஒரு தயக்கம் .....
அறிவு ஒரு ஒளி
அதுதான் மனிதனுகு
இரு விழி ............
அழகு ஒரு போதை
அதற்கு இல்லை பாதை.....
போதை இல் விழுந்து
பாதை மாறி போனவர்
பலர் ...................
அறிவால் அழகு
பிறக்குமே தவிர
அழகால் அறிவு
வராது.............
அழகு உடல் இருக்கும் வரை
அறிவு உயிர் இருக்கும் வரை
அறிவே ஒளி
அறிவே சக்தி
அறிவே எல்லாம் ......

எழுதியவர் : sasikumar (9-Jul-11, 1:14 pm)
சேர்த்தது : சசி குமார்
பார்வை : 1864

மேலே