நினைவுகள்

நிழலாக எனை தொடரும்,
தனிமையை விழுங்குகின்றது...
உன்னுடன் கழித்த சில
நிமிடங்களின்....
அழகிய நினைவுகள்....!!!

எழுதியவர் : செ.ஞானப்பிரகாசம். (26-Jan-17, 11:09 am)
Tanglish : ninaivukal
பார்வை : 107

மேலே