மென்மை
மென்மையின் உருவத்தில்
வீற்றிருக்கும் பெண்மையே
உன்னை பார்த்த பின்பு
கற்றுக்கொண்டேன் பேசாமல்
இருப்பதும் அழகு என்று...
மென்மையின் உருவத்தில்
வீற்றிருக்கும் பெண்மையே
உன்னை பார்த்த பின்பு
கற்றுக்கொண்டேன் பேசாமல்
இருப்பதும் அழகு என்று...