முதல் தருணம்
உன்னை பார்த்த
முதல் தருணம்
அறியேன் அவன்
தான் என்னவன்
என்றும் என்
காதல் இசையை
அவன் கேட்பான்
என்றும் என்
பள்ளியறை நுழையும்
ஆடவன் என்றும்
என் அன்பில்
மட்டும் மயங்கும்
மன்னவன் என்றும்
என்றும் என்றேன்றும்
என்னவளின் கணவணாய்!!!!
அவன் வேண்டும்....