வார்த்தை

சேய்க்கு மை வைத்து
சேய்மை ஆக்குகிறார்கள்

சேய் - குழந்தை
சேய்மை - தூரம் : தொலைவு

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Jan-17, 4:26 pm)
பார்வை : 609

மேலே