அடக்கம்

தன்னை தானே அடக்காமல், ஊரை அடக்க ஒரு கூட்டம்,
கையில் கத்தி, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் கிளம்பியதாம்...

கடைசியில என்னாச்சு???

பிறரை அடக்கும் பணியில் தனது சப்த நாடிகளும் அடங்கிப் போய் பிணங்களின் குவியலாகிவிட்டதாம்
அந்தக் கூட்டம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (31-Jan-17, 7:30 pm)
Tanglish : adakkam
பார்வை : 415

மேலே