நீ இல்லா என் வானில் 💔

நிலவே நீ இல்லா வானில் நானோ வெறும் மேகம்... 
நீரே நீ இல்லா கடலில் நானோ தாகம்.... 
விழியே நீ பார்க்கா திசையில் நானோ வெற்றிடம்..... 
கனவே நீ இல்லா இரவில் நானோ சோகம்.... 
உயிரே நீதானே என் உலகின் விழாகாலம்.... 😔

_கிறுக்கி

எழுதியவர் : kanmani srinivasan (1-Feb-17, 1:22 pm)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 120

மேலே