விடியாத இரவினிலே

விடியாத இரவினிலே
கலையாத உன் நினைவு
மடியாத நெஞ்சினிலே
மடிந்துவிட பார்க்குதடி
கொடியான குலமகளே
குளிர்ந்து மனம் தழுவிடவே
நித்தம் கனவினிலே வாருமடி

எழுதியவர் : சௌம்யா செல்வம் (1-Feb-17, 9:48 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : vidiyadha iravinile
பார்வை : 303

மேலே