அகத்தால் பிரிவது

மற்றவர்களுக்கு ......
நம் காதல் தோல்வியாக ,.....
தெரியலாம் ......
உனக்கும் எனக்கும் .....
புரியும் நம் காதல் .....
வலிமை ..........
முகத்தல் நாம் பிரிந்து ......
வாழ்கிறோம் ......
அகத்தால் பிரிவது ....
மரணத்தில் மட்டும் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 186