அவன் இல்லா நான் ! 💔
நிலவில்லா இரவாக
மனமில்லா மலராக
நீ இல்லா என் வாழ்வோ
நீரற்ற வனமாக !!
நீ உதிர்த்த சொற்களில்_அன்று
நான் கரைந்து மையாக
நான் வைத்த விதை _ இன்று
வேரவள் நிழலுக்கு மரமாக
அம்மரத்தில் தளிர்த்த தாழை
இங்கு என் சவதிற்கு மேலாக ... 💔
_கிறுக்கி