மறந்துவிட்ட மனசுக்குள்ளே

மறந்துவிட்ட மனசுக்குள்ளே
மடியாத என் காதல்
மடியாத நெஞ்சினிலே
இறந்தும் நீ வாழ்கிறேடி
உறவான குலமகளே
உயிரான என்னவளே
நெஞ்சோர நினைவலையில்
விழியோரம் நீரலைகள்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (1-Feb-17, 10:00 pm)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 686

மேலே