உன் நினைவுடனே போகிறேன்
மறந்து விடு என்கிறாயே மானே !
என் மனம் என்ன மரமா ?
உன் நினைவுகள் அலையைப் போன்றது !
அது எப்பபோதும் எனக்குள் அடித்துக் கொண்டுதான் இருக்கும் ...
இஷ்டம் இல்லாத உனக்கு
நான் கஷ்டம் தர விரும்பவில்லை,,,,
விடைபெறுகிறேன் உன்னை விட்டல்ல !
இவ்விண்ணை விட்டு உன் நினைவியுடன் உன்னவன் .
படைப்பு
Ravisrm