இயற்கை

எதிர்பார்ப்பு இருந்தால் வெறுமை வரும்
எதையும் எதிர்பார்க்காமல் செய்தால்
சந்தோசம் வரும்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதிய எழுத்து
நன்றாக இல்லை
எழுதா இயற்கை இடத்தில் .....

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அம்மாவின் வார்த்தைக்குள் வாழும் வாழ்க்கை .....
குழந்தை .....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (3-Feb-17, 12:00 pm)
Tanglish : iyarkai
பார்வை : 412

மேலே