அம்மா
அன்பும்பண்பும் ஊட்டிவிட்டு
பாசம் தந்தாய் .
அன்னைநீயும் எந்தன்வாழ்வைக்
காக்க வந்தாய் .
நன்றிநானும் சொல்லிச்சொல்லி
என்றும் வாழ்வேன் .
மன்றில்உன்னை உள்ளம்சேர
வேண்டும் என்பேன் ,!!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்
அன்பும்பண்பும் ஊட்டிவிட்டு
பாசம் தந்தாய் .
அன்னைநீயும் எந்தன்வாழ்வைக்
காக்க வந்தாய் .
நன்றிநானும் சொல்லிச்சொல்லி
என்றும் வாழ்வேன் .
மன்றில்உன்னை உள்ளம்சேர
வேண்டும் என்பேன் ,!!!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்